Intercession Mission was a government registered organization established on 1989 .In this movement there are 11 active trustees.Our main goals are prayer,gospel,council establishment and social service.

For our organization there are no foreign funds or any kind of other monthly funds.Our organizatin is running though funds and needy help provided by our brothers and children’s of our lord.In tamil we call our mission as manratu ooliyam and in english as Intercession Mission

இண்டர் செஷன் மிஷன் என்பது 1989 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அரசாங்க பதிவு செய்யப்பட்டு நிறுவனமாகும். இந்த இயக்கத்தில் 11 பேர் டிரஸ்டிகளாக உள்ளனர். ஜெபமும், சுவிசேஷமும், சபை ஸ்தாபித்தலும், சமுதாயத் தொண்டும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளாய் உள்ளது.

எந்த வெளி நாட்டு உதவியோ, மாதாந்திர உதவியோ, இந்த ஸ்தாபனத்திற்கு கிடையாது. சகோதரன் செய்கிற ஊழியங்களால் கிடைக்கும் காணிக்கை மற்றும் ஏவப்படும் கடவுள் பிள்ளைகள் செய்கிற உதவிகள் மூலம் இந்த ஸ்தாபனமும் நடைபெறுகிறது. மன்றாட்டு ஊழியம் என தமிழிலும், இன்டர்செஷன் மிஷன் என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.